அனைவருக்கும் அகில உலக யோகத் திருநாள் வாழ்த்துக்கள்!
நாம் அனைவரும் காண விரும்பும் ஒரு புதிய உலகத்தை நோக்கிய பயணத்தின் முதல் படியாக இந்நாள் அமையட்டும்.
நமது உள்நிலை பயணத்தின் தொடக்கமாக அமையட்டும்.
அனைவரும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெறுவதற்கான வாயிலாக அமையட்டும்.
Category